பயணத்தடைவேளையில் ஆலயத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்
police
kilinochchi
investigation
money
theft
By Jaso
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் நேற்று சனிக்கிழமை இரவு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் திருடர்களால் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. 15000ரூபா வரையான பணம் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்