கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தல் (நேரலை)
Sri Lankan Tamils
Kilinochchi
By Jaso
கிளிநொச்சி துயிலுமில்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் உறவுகள் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தையான சின்னத்தம்பி ராசு அவர்கள் ஏற்றிவைத்தார்.அதனைத் தொடர்ந்து உறவுகள் மாவீரர்களுக்கான சுடர்களை ஏற்றினர்.
இதேவேளை முழங்காவில் துயிலுமில்லத்தில் மேஜர் டாம்போவின் தந்தையாரான காசிப்பிள்ளை சுதாகர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
காணொளியை காண்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
https://www.youtube.com/live/v_UrXy_ABII
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி