கருணாவின் திடீர் மனமாற்றம் - கிளிநொச்சியில் சூளுரை
gotabhaya
rajapaksa
muralidaran
By Vasanth
தொடர்ந்தும் அரசாங்கத்தின் அடிமைகளாகவும், அடிவருடிகளாகவும் இருக்கப்போவதில்லையென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி