அனுமதிப் பத்திரத்திற்கு முரணாக மணல் கடத்தல் : மூவர் கைது(படங்கள்)

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 29, 2023 01:09 PM GMT
Report

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிப் பயணித்த மூன்று  கன ரக வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி தர்மபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் (தடைசெய்யப்பட்ட பகுதி )வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு இன்று(29) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரத்திற்கு முரணாக மணல் கடத்தல் : மூவர் கைது(படங்கள்) | Kilinochi Illigal Sand Export Vehicles Arrest

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனக்க ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மூவர் கைது

ஜனக்க ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மூவர் கைது

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024