ஹமாஸ் அமைப்பின் ஆட்லறி பிரிவின் துணைத்தளபதி பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
ஹமாஸ் அமைப்பின் ஆட்லறி பிரிவின் துணைத்தளபதி விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முஹம்மது கட்மாஷ் (Muhammad Katmash) என்பவரே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு
இவர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை வீசியதற்குக் காரணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தவர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்