பொது வெளியில் கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர் : வைரலாகும் காணொளி
                                    
                    Viral Video
                
                                                
                    North Korea
                
                                                
                    Kim Jong Un
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழும் காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தனது நாட்டில் பிறப்பு விகிதம் குறித்த உரையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக குழந்தைகளை பெற்றெடுக்குமாறு
அப்போது, கிம் ஜாங் உன், வடகொரிய பெண்களிடம் அதிக குழந்தைகளை பெற்றெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
|  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்