நீதிமன்றம் சென்ற பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்

Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Oct 25, 2023 04:44 PM GMT
Report

திருடப்பட்ட நகை தொடர்பான வழக்கில் நீதிமன்றுக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய பெண் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் இன்று (25) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டில் நகைகள் திருட்டு

படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை பாரதுாரமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் சென்ற பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் | Knife Attack On Woman Who Went To Court

தனது வீட்டில் ஐந்து பவுண் பெறுமதியான தங்க நகைகள் சிலவற்றை காணவில்லை எனவும் இது தொடர்பில் தனது சகோதரன் மீது சந்தேகம் இருப்பதாக குறித்த பெண் பாதுக்கை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு முன்னிலையாகி

இந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு முன்னிலையாகிய குறித்த பெண் பின்னர் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் வந்த இனந்தெரியாத நபர், கூரிய ஆயுதத்தால் அப்பெண்ணின் கழுத்தில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நீதிமன்றம் சென்ற பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் | Knife Attack On Woman Who Went To Court

பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் தனது சகோதரனும் அவரது மனைவியும் சந்தேகத்திற்குரியவர்கள் என குறித்த பெண் காவல்துறையிடம் தெரிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026