விருப்பமில்லை என்றால் உடன் வெளியேறுங்கள்! அரசாங்கத்தில் இருந்து விமல் - கம்மன்பிலவுக்கு வந்த பதில்
Wimal Weerawansa
Udaya Gammanpila
Gotabaya Rajapaksa
SriLanka
Rohitha Abe Gunawarthana
By Chanakyan
அமைச்சர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila) போன்றோர் ஆளும் கட்சி கூட்டத்தில் ஒன்றைக் கூறிவிட்டு, வெளியில் சென்று இன்னுமொன்றைக் கூறுவதை சிறிலங்கா பொதுசன பெரமுன என்ற வகையில் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபே (Rohitha Abe Gunawarthana) குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பதற்கு விருப்பமில்லை என்றால் வெளியேறுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,