இலங்கை வீரரின் சாதனையை தகர்த்தெறிந்தார் கோலி

Kumar Sangakkara Virat Kohli South Africa
By Jaso Dec 29, 2023 12:21 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்கக்காரவின் சாதனையை கடந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலி்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார். இதன்படி 7 முறை ஒரே ஆண்டில் 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் 7 முறை 2,000 ஓட்டங்கள்

விராட் கோலி இரண்டாம் இன்னிங்சில் 76 (82) ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் ஒரே ஆண்டில் 7 முறை 2,000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இலங்கை வீரரின் சாதனையை தகர்த்தெறிந்தார் கோலி | Kohli Broke The Sri Lankan Players Record

ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2023 வரை பிறந்த குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கான அறிவிப்பு

ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2023 வரை பிறந்த குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கான அறிவிப்பு

 6 முறை ஒரே ஆண்டில் 2,000 ஓட்டங்கள்

இதற்கு முன்பு இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா 6 முறை ஒரே ஆண்டில் 2,000 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அவரது இந்த இமாலய சாதனையை கோலி முறியடித்துள்ளார்.மேலும், கோலி அடித்த 30வது டெஸ்ட் அரைசதம் இதுவாகும்.

இலங்கை வீரரின் சாதனையை தகர்த்தெறிந்தார் கோலி | Kohli Broke The Sri Lankan Players Record

08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

செஞ்சூரியனில் நடந்த டெஸ்டில் தென் ஆபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019