பல சாதனைகளை மாற்றியமைத்த கோலி - முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் - இலங்கையுடனான ஒருநாள் தொடர்!

Virat Kohli Cricket Sri Lanka Cricket Indian Cricket Team International Cricket Council
By Pakirathan Jan 17, 2023 06:04 AM GMT
Report

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த ஒருநாள் தொடரை 3 - 0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் இரண்டு சதங்களை விளாசி அதிரடி காட்டிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட்கோலி பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

விராட்கோலி முறியடித்த சாதனைகளையும், இதற்கு முன் இருந்த பழைய சாதனைகளையும் பார்க்கலாம்.

ஒரு அணிக்கு எதிராக அதிகூடிய சதம்

பல சாதனைகளை மாற்றியமைத்த கோலி - முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் - இலங்கையுடனான ஒருநாள் தொடர்! | Kohli Broken Old Records Odi India Vs Srilanka

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விராட்கோலி அடித்த இரண்டு சதங்களின் மூலம், ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிகூடிய சதங்கள் எனும் சாதனையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சாதனை சச்சின் மற்றும் விராட்கோலியிடம் இருந்தது.

இதற்கு முன்னர், சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 9 சதங்கள் மற்றும் கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்த 9 சதங்கள் எனும் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிகூடிய தடவை 150 க்கு மேல் ஓட்டங்கள்

பல சாதனைகளை மாற்றியமைத்த கோலி - முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் - இலங்கையுடனான ஒருநாள் தொடர்! | Kohli Broken Old Records Odi India Vs Srilanka

அதிகூடிய தடவை 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற தொடக்க ஆட்டக்காரர் அல்லாத வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதுவரை 5 தடவைகள் 150 ஓட்டங்களுக்கு மேல் கோலி பெற்றுள்ளார்.

அதிக ஆறு ஓட்டங்கள்

பல சாதனைகளை மாற்றியமைத்த கோலி - முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் - இலங்கையுடனான ஒருநாள் தொடர்! | Kohli Broken Old Records Odi India Vs Srilanka

ஒருநாள் போட்டி ஒன்றில் விராட் கோலியால் அடிக்கப்பட்ட அதிக ஆறு ஓட்டங்கள் எனும் சாதனையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் ஏழு ஆறு ஓட்டங்களே ஒரு போட்டியில் அவரால் அடிக்கப்பட்ட அதிகூடிய ஆறு ஓட்டங்களாக இருந்தது.

இலங்கைக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 8 ஆறு ஓட்டங்களின் மூலம் பழைய சாதனையை அவர் முந்தியுள்ளார்.

சொந்த மண்ணில் அதிகூடிய சதங்கள்

பல சாதனைகளை மாற்றியமைத்த கோலி - முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் - இலங்கையுடனான ஒருநாள் தொடர்! | Kohli Broken Old Records Odi India Vs Srilanka

சொந்த மண்ணில் அதிகூடிய சதங்களை விளாசிய வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்சில் அடித்த 20 சதங்கள் சாதனையாக இருந்தது.

இலங்கையுடனான தொடரில் கோலி அடித்த இரண்டு சதங்களின் மூலம், 101 இன்னிங்ஸ்சில் 21 சதங்களை சொந்த மண்ணில் அடித்து பழைய சாதனையை முறியடித்துள்ளார்.

அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி

பல சாதனைகளை மாற்றியமைத்த கோலி - முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் - இலங்கையுடனான ஒருநாள் தொடர்! | Kohli Broken Old Records Odi India Vs Srilanka

இதேவேளை, அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இதற்கு முன்பு, 2008-ம் ஆண்டு அயர்லாந்தை 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026