கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இதுவரை 14 உடல் பாகங்கள் மீட்பு

Sri Lankan Tamils Mullaitivu Mavai Senathirajah Charles Nirmalanathan
By Sathangani Sep 14, 2023 01:31 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இரண்டாம் இணைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று எட்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டது.

இன்று(14) 5 உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14 உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இன்று மீட்கப்பட்ட உடல எச்சங்கள் 4 பெண் போராளிகளுடையது எனவும் 1 ஆண் போராளியுடையது எனவும் சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவித்தார்.

நாளைய தினம் 9ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இதுவரை 14 உடல் பாகங்கள் மீட்பு | Kokkudhuduai Human Burial Tamil Political Members

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இன்று (14)எட்டாவாது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றைய அகழ்வாய்வின் போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் அடுக்கடுக்காக காணப்படும் உடலங்கள்(இரண்டாம் இணைப்பு)

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் அடுக்கடுக்காக காணப்படும் உடலங்கள்(இரண்டாம் இணைப்பு)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமையில் (06) இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இதுவரை 14 உடல் பாகங்கள் மீட்பு | Kokkudhuduai Human Burial Tamil Political Members

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025