கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றுடன் 24 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு (படங்கள்)

Mullaitivu Liberation Tigers of Tamil Eelam
By Vanan Nov 22, 2023 02:36 PM GMT
Report

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம்(22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கிலேயே புலம்பெயர்வதற்கு அதிகம் விரும்புகிறார்கள்: பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டு (காணொளி)

வடக்கு, கிழக்கிலேயே புலம்பெயர்வதற்கு அதிகம் விரும்புகிறார்கள்: பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டு (காணொளி)

அகழ்வாய்வு நடவடிக்கை

இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றுடன் 24 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Ground 3Rd Day

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

இவ் அகழ்வுப் பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்கத் தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி

நான்காம் நாள் அகழ்வுப் பணி

நாளை(23) நான்காம் நாள் அகழ்வுப் பணி இடம்பெறவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றுடன் 24 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு (படங்கள்) | Kokkuthoduvai Human Burial Ground 3Rd Day

அத்துடன் நேற்றையதினம் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு - இ0043, O+ எனவும் மற்றுமொரு குறியீடும் காணப்படுகின்றது.

வரி கட்டாமல் நழுவிச் செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்

வரி கட்டாமல் நழுவிச் செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025