றீ(ச்)ஷாவில் கோலாகல தைப்பொங்கல் கொண்டாட்டம்
celebration
thaipongal
reesha pannai
By Sumithiran
இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் கோலாகல தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.
தைமாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
பாரம்பரிய விளையாட்டுக்கள் ,கோலப்போட்டி, விருந்தோம்பல் மற்றும் இன்னிசை நிகழ்வு என்பன மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளன. இந்த பொங்கல் கொண்டாட்டத்திற்கு அனைவரும் வருகை தந்து பரிசினை அள்ளிச் செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி