கோட்டா - மகிந்த அரசின் பகல் கனவு பலிக்காது
mahinda
gotabaya
iyankaraneshan
By Sumithiran
நட்டஈடுகளை பெறுவதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை நிவர்த்தி செய்யலாம் எனும் கோட்டா - மஹிந்த அரசாங்கத்தின் பகல் கனவு நிறைவேறாது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திடம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லை என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரே தடவையில் செயற்கை பசளைகளை தடை செய்து சீனாவில் இருந்து இயற்கை பசளைகளை இறக்குமதி செய்யும் பட்சத்தில் இலங்கையின் விவசாயம் நிர்மூலமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்