கொத்மலை அணைக்கட்டின் உடைப்பு! விளக்கம் வழங்கியுள்ள அரசாங்கம்

Sri Lanka Upcountry People Nuwara Eliya
By Dharu Dec 12, 2025 06:46 AM GMT
Report

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் பாதையில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த விளக்கமளித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு விஜயம் செய்த காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த கொத்மலை அணைக்கட்டின் நிலவரம் தொடர்பில் குறித்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மலைத் தொடரில் இதற்கு முன்னர் வெடிப்புகள் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் விபத்து தொடர்பில் விசேட விசாரணை !

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் விபத்து தொடர்பில் விசேட விசாரணை !

பெரும் அச்சம்

இது தொடர்பில் கட்டிட ஆராச்சி திணைக்களம் (NBRO)ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கொத்மலை அணைக்கட்டின் உடைப்பு! விளக்கம் வழங்கியுள்ள அரசாங்கம் | Kotmalai Dam Breach

கொத்மலை அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அணைக்கட்டு எந்நேரத்திலும் உடைபெடுக்கலாம் என கம்பளை மற்றும் கண்டியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், இது தொடர்பிலான உண்மையான தகவல்களை மறைப்பதாகவும் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

சாதாரண வானிலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் மீண்டும் ஒரு சூறாவளி ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காடிட்யுள்ளார்.    

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மழை தொடரும்...! நாகமுத்து பிரதீபராஜா

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மழை தொடரும்...! நாகமுத்து பிரதீபராஜா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி