சட்டவிரோத பொருட்களுடன் சிக்கிய கொள்கலன்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Gampaha Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jun 14, 2026 09:41 AM GMT
Report

குளியாப்பிட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் என்ஜின்கள், சேஸ்கள் (Chassis) மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

குளியாப்பிட்டிய காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) மற்றும் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

சட்டவிரோத வைத்தியசாலையை இடித்து அகற்றுங்கள் : யாழ். இராணுவ தளபதிக்கு பறந்த கடிதம்

190 விலையுயர்ந்த மதுபானப் போத்தல்கள்

இதன்போது சந்தேகத்திற்குரிய கொள்கலனை சோதனையிட்ட காவல்துறையினர், மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த 42 மோட்டார் சைக்கிள் என்ஜின்கள் மற்றும் சேஸ்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

சட்டவிரோத பொருட்களுடன் சிக்கிய கொள்கலன்! தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Kuliyapitiya Police Found A Illegal Container

அத்துடன், அந்தப் பொருட்களுக்குள் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 190 விலையுயர்ந்த மதுபானப் போத்தல்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இவை அனைத்தும் சட்டவிரோத கடத்தல் முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்படி, தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியவும், இந்த கடத்தல் வலையமைப்பின் முழுமையான பின்னணியை வெளிக்கொண்டுவரவும் குளியாப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரம் விரைவில் சரிவடையும்.! உறுதியாக கூறும் ரணில்

இலங்கையின் பொருளாதாரம் விரைவில் சரிவடையும்.! உறுதியாக கூறும் ரணில்

சலேவிடமிருந்து வாக்குமூலம் பெறுவது மட்டும் போதாது! அரசாங்கத்திடம் கோரிக்கை

சலேவிடமிருந்து வாக்குமூலம் பெறுவது மட்டும் போதாது! அரசாங்கத்திடம் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026