குளியாபிட்டியில் பதற்றம் - தீவைக்கப்பட்டது வாகனம்(வீடியோ)
Colombo
Sri Lankan Peoples
By Sumithiran
வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இன்றிரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
டிபென்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள் டிபென்டர் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். சாரதி மைனர் எனவும், விபத்தை அடுத்து அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி