அரசுக்கெதிராக மிகப்பெரிய எதிரணியை உருவாக்க பேச்சுவார்த்தை
jvp
tna
kumar-gunarathnem
By Vanan
ஜே.வி.பியினருடன் விரைவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய எதிரணியொன்றை உருவாக்கும் தேவை பற்றி ஜே.வி.பி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்கட்சியினருடன் பேச்சு நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 14 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்