குமரன் பத்மநாதனின் கைதை அறியாத சுரேஷ் சலே! மகிந்தவும் - கோட்டாபயவும் பேசிய டீல்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Final War
By Dharu Mar 15, 2026 01:39 AM GMT
Report

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதனை சுரேஷ் சலே தான் கைது செய்தார் என இப்போது வாயச்சவடால் பேசுபவர்களுக்கு சரத் பொன்சேகா சாட்டையடி ஒன்றை கொடுத்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

அல்லாகு அக்பர் என்று அமெரிக்காவை தாக்கிய ஈரான்

“நான் முப்படைகளின் பிரதானியாக இருக்கும் போது ஒரு நாள் இரவு கோட்டாபய தொலைபேசியில் சரத், கே.பியை கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா? என கேட்டார்.

இலங்கைக்கு கொண்டு வரும்வரை அவர் யார் என தெரியாது.

புலனாய்வு குழு

மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர அளவில் வந்த அழைப்பையடுத்து, புலனாய்வு குழு ஒன்று மலேசியாவுக்கு சென்று கைது செய்யப்பட்டிருந்தவரை விமானத்தில் அழைத்து வந்துபோது அவரை பாரப்படுத்த மலேசியாவில் இருந்து இருவரும் வந்திருந்தனர்.

குமரன் பத்மநாதனின் கைதை அறியாத சுரேஷ் சலே! மகிந்தவும் - கோட்டாபயவும் பேசிய டீல் | Kumaran Pathmanathan S Mahinda Gotabaya Deal

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை ஒப்படைத்து விட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இவர் கே.பி உங்களுக்கு பாரப்படுத்துகிறோம் இதன் பின்னர் இவரை நீங்கள் எதையாவது செய்யுங்கள் என அவர்கள் போய்விட்டனர்.

அப்போது தான் சி.ஐ.டியினர் கோட்டாபயவுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர். அதன் பின்னரே கோட்டாபய எனக்கு சொன்னார்.

இன்று முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை

இன்று முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை

கே.பியுடன் டீல்

கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சி.ஐ.டியில் கொஞ்சம் காலம் இருந்தார்.

குமரன் பத்மநாதனின் கைதை அறியாத சுரேஷ் சலே! மகிந்தவும் - கோட்டாபயவும் பேசிய டீல் | Kumaran Pathmanathan S Mahinda Gotabaya Deal

ஆனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

கே.பியிடம் இருந்த கப்பல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்று கோட்டாபய தான் அறிவார்.

அதன் பின்னர் கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் - கோட்டாபயவும் தான். அவர்கள் என்ன செய்தார்கள் என எங்களுக்கு தெரியாது. கே.பிக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024