'குறும்பா' ஈழத் தழிழர்களின் அடையாளம் - ஆனால் சமூகத்தின் நிலை?
book
kurumba
vadivaiyalakan
By Vanan
குறும்பா என்பது ஈழத்தழிழர்களின் அடையாளம் என கவிஞரும், நூலாசிரியருமான வடிவழகைன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் எழுதும் கரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தான் எழுதிய “குறும்பா கொஞ்சம் குறும்பா ” எனும் நூல் தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.
தமிழ் இலக்கிய துறையில் குறும்பாவின் பயன்பாடு, இலக்கிய பரப்பில் அதன் தேவை, தமிழர்கள் அதில் உள்ள ஈடுபாடு என அவர் தெரிவிக்கும் விடயங்கள் பல காணொளி வடிவில்,

மரண அறிவித்தல்