இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பெற்றோர் கூறுவது என்ன..

Colombo
By Vanan Aug 02, 2023 06:07 AM GMT
Report

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சிறுவனின் கடைசி தருணங்களை நன்கு அறிந்தும் வைத்தியாசாலையில் இருந்த தாதிமார் மற்றும் வைத்தியர்கள் அவருக்கான சிகிச்சையை உரிய முறையில் வழங்கவில்லை என லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் கூறுவது என்ன?

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருடைய ஒரு சிறுநீரகத்தை மாத்திரம் அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் வலியிறுத்தியதையடுத்து, குறித்த குழந்தைக்கு கடந்த வருடம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சத்திர சிகிச்சையின் போது வைத்தியர்கள் கவனயின்மையால் குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனை சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்தியர்கள் அறிந்து கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தரப்பில் நடந்த தவறை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பெற்றோர் கூறுவது என்ன.. | Lady Ridgeway Baby Death Parents Interview

தமது குழந்தைக்கு நான்கு மாதங்களில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்வதாக வைத்தியர்கள் உறுதியளித்திருந்தாலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஹம்தி பஸ்லிமுக்கு சுமார் ஏழு மாத காலத்துக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், சரியான சிகிச்சைகள் வழங்கப்படாத காரணத்தால் அவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர்களின் கவனக்குறைவால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட தமது குழந்தையின் நிலை குறித்து அறிந்திருந்தாலும், இது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஹம்தி பஸ்லிமின் பெற்றோர் மேலும் கூறியுள்ளனர். 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொடிகாமம், Montreal, Canada

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

30 Aug, 2024
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, New Malden, United Kingdom

26 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Toronto, Canada

30 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Zürich, Switzerland, வெள்ளவத்தை

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலப்பிட்டி, உருத்திரபுரம், கிளிநொச்சி

30 Jul, 2024
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Toronto, Canada

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

22 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
அகாலமரணம்

பருத்தித்துறை, Brampton, Canada

26 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நீராவியடி

21 Aug, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், சாவகச்சேரி, கனடா, Canada

29 Aug, 2019
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, ஜேர்மனி, Germany, Catford, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

Wellawatte, யாழ்ப்பாணம், Oslo, Norway

25 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

30 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மீசாலை வடக்கு, ப்றீமென், Germany

29 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, மட்டுவில் தெற்கு

02 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, யாழ்ப்பாணம்

21 Aug, 2014
மரண அறிவித்தல்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, Tellippalai, சம்பியா, Zambia, London, United Kingdom, Rugby, United Kingdom, Birmingham, United Kingdom

25 Aug, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Northolt, United Kingdom

19 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

26 Aug, 2014
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Markham, Canada

23 Aug, 2024