திருகோணமலையில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் குறித்து விசேட கலந்துரையாடல்

Sri Lankan Tamils Trincomalee
By Independent Writer Jun 04, 2026 08:21 AM GMT
Report
Courtesy: NICKEY THOMSON

யுத்தக் காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்டக் காணிகளை, மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று குறித்த கலந்துலையாடல் நடைபெற்றது.

​இதன்போது, இதுவரை காலம் விமானப்படை மற்றும் இராணுவத்தினரால் மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சீனக்குடா கரமலையூற்றுப் பகுதியின் காணிகள், கடற்படையினரால் மூடப்பட்டுள்ள நிலாவெளி கோபாலபுரம் வீதி மற்றும் நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

சாதகமான தீர்மானங்கள்

​இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். ​

திருகோணமலையில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் குறித்து விசேட கலந்துரையாடல் | Land Be Handed Over To The People In Trincomalee

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திர, பாதுகாப்பு பிரதி அமைச்சரின் விஜயத்தின் பின்னர், இப்பிரச்சினைகள் தொடர்பாக பல சாதகமான தீர்மானங்களை எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ச.தொ.ச ஊடாக 25 அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி

ச.தொ.ச ஊடாக 25 அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015