1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Shadhu Shanker
10 months ago
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
உறுமய தேசிய வேலைத்திட்டம்
மகாவலி குடியிருப்பில் இந்த வேலைத்திட்டத்திற்காக 45,253 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி