பலாலியில் 17ஆவது வாரமாக தொடரும் நிலமீட்பு போராட்டம் : மயங்கி விழுந்த பெண் !

Sri Lanka Army Tamils Jaffna Protest
By Theepan Oct 11, 2026 10:32 AM GMT
Report

இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் நிலமீட்பு போராட்டம்  17ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் இன்று (11) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண்ணொருவர் மயங்கி விழுந்துள்ளார்.

பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளக்கமறியலில் இருந்து ஜனாதிபதிக்கு நாமல் எழுதிய கடிதம்

விளக்கமறியலில் இருந்து ஜனாதிபதிக்கு நாமல் எழுதிய கடிதம்

17ஆவது வாரமாக போராட்டம்

நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலாலியில் 17ஆவது வாரமாக தொடரும் நிலமீட்பு போராட்டம் : மயங்கி விழுந்த பெண் ! | Land Realease Protest In Palali Woman Who Fainted

இந்நிலையில் பலாலி பகுதியை சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 17ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், எமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக வேறு இடங்களில் வசித்து வருகிறோம். யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் எம்மை எமது சொந்த இடங்களில் இன்னமும் மீள் குடியேற்றவில்லை என குறிப்பிட்டனர்.

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

மயங்கிய பெண்

அத்துடன் எங்கள் இறப்பாவது எங்கள் சொந்த மண்ணில் நிகழ வேண்டும் என்பதே எமது இறுதி ஆசையாகவுள்ளது என அங்கிருந்த முதிவர் ஒருவர் தெரிவித்தார்.

பலாலியில் 17ஆவது வாரமாக தொடரும் நிலமீட்பு போராட்டம் : மயங்கி விழுந்த பெண் ! | Land Realease Protest In Palali Woman Who Fainted

இதேவேளை கடும் வெய்யிலின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டமையால், பெண்ணொருவர் மயங்கிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையோர் உரிய முதலுதவியை செய்து நிழலில் அவரை இருத்தியிருந்த நிலையிலும், போராட்டத்திற்கு ஆதரவாக அவ்விடத்தில் போராட்டம் முடிவையும் வரையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026