கொழும்பில் காணிகள் மோசடி! காவல்துறை வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
By Vanan
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அதிக பெறுமதியான காணிகளுக்கு போலியான பத்திரங்களை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை மோசடியில் ஈடுபட்ட பிரதான நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரவித்துள்ளது.
அத்துடன், நீதிபதிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட பல அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 300 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மோசடியாளர் 72 வயதான மொஹமட் சாலி மொஹமட் அன்சார் என தெரியவந்துள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களை முக்கிய செய்திகளின் தொகுப்பில் காண்க,
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி