வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

Sri Lanka Police Badulla Sri Lanka
By Harrish Apr 16, 2025 01:36 PM GMT
Report

எல்ல (Ella) - வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அவசர அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் மழையுடனான வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அநுரவின் தேர்தல் கருத்துக்கு சஜித் கடும் கண்டனம்

அநுரவின் தேர்தல் கருத்துக்கு சஜித் கடும் கண்டனம்

விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

இதனால் எல்ல - வெல்லவாய வீதியில் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Landslide Danger On The Ella Wellawaya Road

இந்த நிலையில், குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

ட்ரம்பின் அதிரடி முடிவு: அமெரிக்கா பறக்கும் இலங்கை பிரதிநிதிகள்

ட்ரம்பின் அதிரடி முடிவு: அமெரிக்கா பறக்கும் இலங்கை பிரதிநிதிகள்

தமிழர்களுக்கு துரோகமிழைத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே : இளங்குமரன் எம்.பி பகிரங்கம்

தமிழர்களுக்கு துரோகமிழைத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே : இளங்குமரன் எம்.பி பகிரங்கம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்