தங்காலை கடற்கரையில் குவிந்த பெருமளவான சுற்றுலா பயணிகள் (படங்கள் இணைப்பு)
tourist
visited
tangalle-pigeon-beach
By Sumithiran
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினால் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்ட போதிலும், தங்காலை புறா கடற்கரை பூங்காவிற்கு நேற்று (18) அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
போயா விடுமுறையின் போது தங்காலை புறா கடற்கரை பூங்காவிற்கு பெருமளவான மக்கள் வருகை தந்ததுடன் அவர்களில் பெரும்பாலானோர் முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை.
கடற்கரைக்கு வரும் மக்களைப் பாதுகாக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல் துறையினர் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற முககவசங்களை சேகரித்துச் செல்வதையும் காண முடிந்தது.
