பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு - தமிழர் பகுதிகளில் அரங்கேறும் பொறுப்பற்ற செயல்
police
death
uk
bomb blast
By Vanan
பிரித்தானியாவில் லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த வெடிப்புச் சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் எனக் கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல ஐரோப்பிய அதிர்வுகளுடன் வருகிறது இந்த ஒளியாவணம்,,,,,,,