நேபாளத்தின் எல்லை தாண்டிய பேரழிவு! காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

Missing Persons China India Nepal Flood
By Dharu Aug 27, 2026 07:37 AM GMT
Report

நேபாளத்திலும் சீனாவிலும் காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.

இது இமயமலைப் பகுதியில் அரங்கேறிய எல்லை தாண்டிய பேரழிவின் அளவை எடுத்துக்காட்டுகிறது.

இதன்படி நேபாளத்தில் 826 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிக்கை

எனினும் எதிர்வு கூறல் தகவல்களின் அடிப்படையில்,  காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நேபாளத்தின் எல்லை தாண்டிய பேரழிவு! காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு | Latest Update On Nepal Floods

அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி காணாமல் போன 590 சுற்றுலாப் பயணிகளில், 476 பேர் வெளிநாட்டினர் என்றும், மற்றும் 114 பேர் நேபாள நாட்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 177 இந்தியர்கள், 63 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 34 அவுஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள், 25 கனடியர்கள், 8 ஜெர்மானியர்கள், 6 சிங்கப்பூரர்கள் மற்றும் 6 தென்னாப்பிரிக்கர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பகட்டப் பேரழிவு ஏற்பட்டு சுமார் 22 மணி நேரத்திற்குப் பிறகு, சீனா-நேபாள வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கையாளும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைமுகமான கியிராங் துறைமுகத்தை சீன அவசரகால மீட்புக் குழுவினர் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,  எல்லைப் பிராந்தியத்தில் உள்ள மற்ற முக்கிய வர்த்தக உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகள் நீண்டகாலம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை

10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025