லாப்ஸ் சமையல் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Ministry of Consumer Affairs Authority
By Sumithiran
தேவையான எரிவாயு இருப்பை 8 அல்லது 9 ஆம் திகதிக்குள் சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டார்.
நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு இருப்பை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், சந்தையில் எரிவாயுவை விநியோகிக்க நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைவர் கூறினார்.
எரிவாயுவை பதுக்கினால் சட்ட நடவடிக்கை
இதற்கிடையில், சந்தையில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும்போது எரிவாயுவை மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று வர்த்தக முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு எரிவாயுவை மறைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி