கொழும்பு -யாழ்ப்பாணம் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் : வெளியானது பயண அட்டவணை

Colombo Jaffna Department of Railways Railways
By Abi Apr 06, 2026 11:49 AM GMT
Report

"டித்வா" புயலால் சேதமடைந்த வடக்கு தொடருந்து  பாதையை சீரமைத்த பின்னர் யாழ்ப்பாணம் - காங்கேசந்துறைக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் தொடங்கவுள்ளது.

குறித்த சேவையானது, எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புயலின் காரணமாக, வடக்கு தொடருந்து பாதையில் உள்ள 14 தொடருந்து நிலையங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில், அதனை தற்காலிக பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 2025/12/24 முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியது.

ஈரான் - அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் முயற்சி

ஈரான் - அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் முயற்சி

நிரந்தர சீரமைப்புப் பணிகள்

கொழும்பு கோட்டை - யாழ்ப்பாணம் இடையேயான தொடருந்து சேவைகள் குறைக்கப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டன.

அதன்படி, புயலால் சேதமடைந்த 14 தொடருந்து நிலையங்களில் நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக, வடக்கு தொடருந்து பாதை 2026/01/19 முதல் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும், சீரமைப்புப் பணிகள் இந்திய அரசாங்கத்திடமிருந்து 5 மில்லியன் டொலர் மானியத்துடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : தீவிரமடையும் ராஜதந்திர முயற்சிகள்

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : தீவிரமடையும் ராஜதந்திர முயற்சிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026