3 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுக்கள்...! டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை

Cricket World Sports
By Shalini Balachandran Apr 10, 2026 11:01 AM GMT
Report

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பிரம்மாண்ட உலக சாதனையைப் பிரேசில் நாட்டைச் சேர்ந்த லாரா கார்டோசோ (Lara Cardoso) படைத்துள்ளார்.

போட்ஸ்வானாவில் நடைபெற்று வரும் கலஹாரி மகளிர் டி20 தொடரில் லெசோதோ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 3 ஓவர்கள் பந்துவீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை (9-4) வீழ்த்தி அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம், 2025-இல் பூட்டான் வீரர் சோனம் யேஷே (8 விக்கெட்டுகள்) மற்றும் 2024 இல் இந்தோனேசிய வீராங்கனை ரோமாலியா ஆகியோர் வசம் இருந்த முந்தைய சாதனைகளை கார்டோசோ முறியடித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவிற்கு எதிராக SLC எடுக்கவுள்ள தீர்மானம்!

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவிற்கு எதிராக SLC எடுக்கவுள்ள தீர்மானம்!

உலக சாதனை

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரேசில் அணி வழங்கிய 203 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய லெசோதோ அணி, கார்டோசோவின் அசுர வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 13 ரன்களுக்குச் சுருண்டது.

3 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுக்கள்...! டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை | Laura Cardoso Brazil 9 Wickets T20 World Record

குறிப்பாக, 21 வயதான கார்டோசோ தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.

ஒரு இன்னிங்ஸில் உள்ள அனைத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டிய போதிலும் கடைசி விக்கெட் ஸ்டம்பிங் முறையில் வீழ்ந்ததால் அந்த வாய்ப்பு நூலிழையில் கைநழுவியது.

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி

அதிரடிப் பந்துவீச்சு

இருப்பினும், அவரது இந்த அபாரமான ஆட்டம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாராவின் இந்தத் திறமையைப் பாராட்டியுள்ள பிரேசிலிய கிரிக்கெட் சங்கத் தலைவர் ராபர்ட்டா மொரெட்டி, அவர் எதிர்காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் உயர்மட்ட லீக் போட்டிகளில் விளையாடும் தகுதியுடையவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

3 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுக்கள்...! டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை | Laura Cardoso Brazil 9 Wickets T20 World Record

பிரேசிலின் அடித்தள மட்டத்திலான கிரிக்கெட் திட்டங்கள் மூலம் உருவான மிகச்சிறந்த வீராங்கனை கார்டோசோ என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லாராவின் அதிரடிப் பந்துவீச்சின் உதவியுடன் பிரேசில் அணி இத்தொடரில் இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியுறாமல் முதலிடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026