சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை! துப்பாக்கிதாரி கைது

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Feb 21, 2026 02:26 PM GMT
Report

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டியவில் உள்ள தனது தங்குமிடத்திற்கு அழைத்து வந்த ஒருவர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

எரிவாயு நெருக்கடி : அரசின் கபடநாடகம் அம்பலம்

எரிவாயு நெருக்கடி : அரசின் கபடநாடகம் அம்பலம்


கைப்பற்றப்பட்ட வாகனங்கள்

கஹதுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கரந்தெனியே சுத்தா என்ற குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை! துப்பாக்கிதாரி கைது | Lawyer And His Wife Murder Gunman Arrested

அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகைக்கு எடுத்த காரும் இன்று (21) மதியம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் இருந்தபடியே ஜனாதியாகப்போகும் நாமல்ராஜபக்ச : அவரது சகா உறுதி

சிறையில் இருந்தபடியே ஜனாதியாகப்போகும் நாமல்ராஜபக்ச : அவரது சகா உறுதி

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர்

அர்ச்சுனா எம்.பியின் பித்தலாட்டம் : வெளுத்து வாங்கிய வலி தென்மேற்கு பிரதேசபை தவிசாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026