அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் களமிறங்கிய சட்டத்தரணிகள் (படங்கள்)
Galle Face Protest
Sri Lankan political crisis
Gota Go Gama
Major Hartal In Sri Lanka
By Sumithiran
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று (ஜன. 06) காலிமுகத்திடலில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து காலி நோக்கி பேரணியாகச் சென்று பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள "கோடகோகம" கிளைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி