மக்களை அச்சுறுத்தும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை! மும்முரம் காட்டும் எதிரணி (காணொளி)
Police
People
SJB
SriLanka
Ranjith Madhuma Bandara
By Chanakyan
வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுப்பது, ஒளிப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இவ்வாறு செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madhuma Bandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,