எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள்! வெளிவந்த இறுதி எச்சரிக்கை (காணொளி)
Corona
Health
People
SriLanka
Asela Gunawardana
By Chanakyan
எதிர்வரும் காலங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி பெறப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr.Asela Gunawardana) தெரிவித்துள்ளார்.
எனினும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கைக்கு இன்னும் வரம்பு விதிக்கப்படவில்லை. ஆனால் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அனுமதி பெற வேண்டும். அவ்வாறில்லை என்றால், எந்தவொரு விதி மீறலுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,