பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

Vidura Wickramanayaka Sri Lankan Peoples
By Dilakshan Mar 08, 2024 07:20 PM GMT
Report

பதிவு செய்யப்படாத மதஸ்தலங்களை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் சமயப் பதிவாளர்களுடன் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள் மூலம் மக்களை மதமாற்றம் செய்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலையில் அடாவடி! மேலும் இருவர் கைது

வெடுக்குநாறிமலையில் அடாவடி! மேலும் இருவர் கைது


பிரச்சினைகள் 

சமய விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிக்குகளுக்கும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம் | Legal Action To Unregistered Places Of Worship

மேலும் அதன்போது, கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் பெயர்களை உள்ளிடும்போது, ​​துறவிகளுக்கு வெனரபிள் என்றும், கன்னியாஸ்திரிகளுக்கு ரெவரெண்ட் என்றும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஓயாது : கோட்டாபய விபரிப்பு

ஆட்சியிலிருந்து அகற்றும்வரை சர்வதேச சக்திகள் ஓயாது : கோட்டாபய விபரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025