கனேடிய பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

By Vanan Aug 01, 2023 10:25 AM GMT
Report

முழுத் தமிழர் தாயகமும் ஆக்கிரமிப்பின் மூலம், சிங்கள ஆதிக்கப் பிரதேசமாக மாறுவதற்கு முன்னர், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தாமதமின்றி விரைவில் ஒரு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார் என தாம் நம்புவதாக வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்றையதினம்(01) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

பொது வாக்கெடுப்பு

கனேடிய பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Letter To Canadian Pm To Support Tamil Referendum

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், தமிழர் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு கனேடிய பிரதமருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்.

தமிழர்களுக்கு உண்மையில் நடந்தது இனப்படுகொலை என்பதை பிரதமர் ட்ரூடோவின் அறிக்கைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கனேடிய தமிழ் எம்.பி.யை தனது அமைச்சரவையில் பயன்படுத்தியதற்காகவும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்கள் புத்திசாலித்தனமான மற்றும் உறுதியான மக்கள், ஆனால் இலங்கையில் தமிழர்கள் அடிமைப் பொருளாதாரத்தில் வாழ்கின்றனர்.

தமிழர்களுக்கான உரிமம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மட்டுப்படுத்தி நாம் என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் என்பதை சிங்களவர்களே முடிவு செய்வார்கள்.

இறையாண்மை கொண்ட தாயகம்

கனேடிய பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை | Letter To Canadian Pm To Support Tamil Referendum

எனவே இலங்கையின் வடகிழக்கில் தமிழர் இறையாண்மை கொண்ட தாயகம் எமக்கு வேண்டும். இதற்காக எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பை ஐ.நா நடாத்தி அவதானிக்க வேண்டும்.

பிரதமர் ட்ரூடோ உலகில் எங்களுக்காக பொது வாக்கெடுப்புக்கு வாதிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மேற்குலகத் தலைவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் முதல் தலைவராக பிரதமர் ட்ரூடோ இருக்க வேண்டும்” - என்றனர்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி