சம்மாந்துறையில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: நீதி கோரி காவல்துறைக்கு பறந்த கடிதம்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Journalists In Sri Lanka
By Dhilak Jan 04, 2025 04:32 AM GMT
Report

சம்மாந்துறை நைனாகாடு பிரதேசத்தில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதமானது, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பீதியை கிளப்பிய புதிய வைரஸ்: சீனா வெளியிட்ட அறிவிப்பு

பீதியை கிளப்பிய புதிய வைரஸ்: சீனா வெளியிட்ட அறிவிப்பு


துரதிஷ்டவசமான கதி

அதன்படி, சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ஆகியவர்கள் ஒப்பமட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

“அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் அம்பாறை பிராந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அச்சல உபேந்திரா மீது சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அவரது கமரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்மாந்துறையில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: நீதி கோரி காவல்துறைக்கு பறந்த கடிதம் | Letter To Police Justice For Attack On Journalist

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வு மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் தொழில்சார் கடமையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்த துரதிஷ்டவசமான கதியை எதிர்கொண்டுள்ளார்.

விரைவான விசாரணை

இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம் இச்சம்பவத்தை வெறுப்புடன் கண்டிப்பதோடு, ஊடகவியலாளர்களை குறிவைத்து தொடரும் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயக சமூகத்தில் மிகவும் இழிவான நிலையாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

சம்மாந்துறையில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்: நீதி கோரி காவல்துறைக்கு பறந்த கடிதம் | Letter To Police Justice For Attack On Journalist

ஊடகவியலாளர்கள் படுகொலைகள், ஊடகவியலாளர்கள் காணாமற்போதல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடக நிறுவனங்கள் எரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை நீதி கிடைக்காத சமூகத்தில் இவ்வாறான துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவது மிகவும் வருந்தத்தக்கது.

எனவே, இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினர் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி , சம்பவத்தை எதிர்கொண்ட அச்சல உபேந்திராவுக்கு நீதி கிடைக்கவும், தேவையான பின்னணியை தயார் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

தென்னிலங்கையில் பயங்கரம் : 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையில் பயங்கரம் : 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020