இந்துக்களுக்கு எதிரான இன அழிப்பை நிறுத்துக - ஐ.நாவிற்கு கடிதம்
protection
violence
genocide
bangladesh
hindus
By Vanan
இந்துக்களுக்கு எதிராக பங்களாதேஸில் இடம்பெறும் இன அழிப்பை நிறுத்தக்கோரி இலங்கையில் இருந்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பங்களாதேஸில் தற்போது இடம்பெறும் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை கண்டித்துள்ளதோடு, அதனை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
அத்துடன், இலங்கையின் ஆட்சி மொழிகளான தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழுகளிலும் இதனைச் சுட்டி நிற்கும் வரைபு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.