மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு இதுதான் தீர்வு! வைத்தியர் கூறும் ஆலோசனை
srilanka
life
women
By Vasanth
இரத்தசோகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உடலில் கழிவுநீர் வெளியேற்றப்படமால் இருத்தல் மற்றும் மாதவிலக்குக் காலத்தில் ஏற்படக் கூடிய அதிகமான வயிற்று வலிகளையும் குறைக்கக் கூடிய ஒரு சிறந்த நிவாரணியாக களிப்பாக்கு கசாயத்தினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என வைத்தியர் கே. கௌதமன் கூறுகின்றார்.
இது சசுலமான மருந்தாக இருந்தலும் உடனடியாக வயிற்றுவலிகளை போக்கிக் கொள்ள முடியும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
இதனை தயாரித்துக் கொள்ளும் முறைகளும் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளும் காணொளியில்,
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 50 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்