யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் காட்டம்

Jaffna Sri Lanka Ramalingam Chandrasekar
By Harrish Jan 05, 2025 11:54 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்று வரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் நிச்சயம் பொறுப்புக்கூற வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

யாழ். தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று (05) பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பிரதேச மக்களிடம் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றிரவு விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி

கிளிநொச்சியில் நேற்றிரவு விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி

சுண்ணக்கல் அகழ்வு

அத்துடன், சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவது தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் காட்டம் | Limestone Quarrying Jaffna Minister Chandrasekhar

இதேவேளை, தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டு வரும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் சிலரும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேகங்களின் நடுவில் சிக்கிய மர்ம உருவங்கள்! வைரலாகும் காணொளி

மேகங்களின் நடுவில் சிக்கிய மர்ம உருவங்கள்! வைரலாகும் காணொளி

பெண் பணயக் கைதியை வைத்து ஹமாஸ் வெளியிட்ட பரபரப்பு காணொளி!

பெண் பணயக் கைதியை வைத்து ஹமாஸ் வெளியிட்ட பரபரப்பு காணொளி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023