மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள்! நாளை தொடக்கம் நடைமுறையில்..
Corona
Passengers
Airlines
limited
By Chanakyan
நாட்டில் அதிகரித்தச் செல்லும் கொரோனாப் பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது (விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக) 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்