டக்ளஸ் வெட்டினாரா சுட்டாரா - செம்மணி புதைகுழிக்கு தொடர்பு..! சி.வி.கே பரபரப்பு

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Douglas Devananda
By Independent Writer Oct 08, 2026 08:08 AM GMT
Report

செம்மணி மனிதப் புதைகுழிக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருந்திருக்கலாம்.

அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள்

அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள்

டக்ளஸ், வெட்டினாரா சுட்டாரா

செம்மணியில் டக்ளஸ், வெட்டினாரா சுட்டாரா என்று பார்க்கும் போது நான் சொந்த விடயத்திலேயே டக்ளஸால் பாதிக்கப்பட்ட ஒருவன். இதனை நான் எப்போதாவது வெளிப்படையாக சொன்னேனா?

டக்ளஸ் வெட்டினாரா சுட்டாரா - செம்மணி புதைகுழிக்கு தொடர்பு..! சி.வி.கே பரபரப்பு | Link Chemmani Mass Grave And Douglas Cvk

நான் 2005 ஆம் ஆண்டு இயக்கத்தினாலேயே ஆணையாளராக மீள் நியமனம் செய்யப்பட்டேன். அதன் பின்னர் இரு தடவைகள் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் சார்பில் போட்டியிட்டேன்.

அதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டியவர் டக்ளஸ் தேவானந்தா. இதனால் அப்போது என்னை அழைத்து கேட்டவேளை நான் பதவி விலகல் செய்துவிட்டு வந்தேன்.

அதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இருந்தது. என்னவென்றால், நான் 50 வயதில் ஓய்வுபெற்று மிகவும் குறைந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டேன்.

கைது செய்யப்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

கைது செய்யப்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

பெரிய தியாகி இல்லை

மேலும் இரண்டு வருடங்கள் சேவை செய்திருந்தால் எனது ஓய்வூதியம் புதிய சம்பள அடிப்படையில் கிடைத்திருக்கும். ஆகையால் எனது ஓய்வூதியத்தை இழந்தேன். 

டக்ளஸ் வெட்டினாரா சுட்டாரா - செம்மணி புதைகுழிக்கு தொடர்பு..! சி.வி.கே பரபரப்பு | Link Chemmani Mass Grave And Douglas Cvk

அதுவெல்லாம் தனிப்பட்ட பிரச்சினை. பின்னர் எனது கட்சிக்கு அவரது கட்சியின் ஆதரவு தேவை என அவரிடம் கேட்டேன். அவரும் தந்தார்.

அதற்கு பின்னர் என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய் என அவரும் கேட்கவில்லை, நானும் கூறவில்லை என்னைப்பற்றி பேசுபவர்கள் பெரிய தியாகி இல்லை. யார் யார் என்னென்ன செய்தார்கள் என்று எனக்கு எல்லாம் தெரியும் என்றார். 

விளக்கவுரை தேவையில்லை: ஷிரந்தியின் கைது தொடர்பில் பொன்சேகாவின் பதிவு

விளக்கவுரை தேவையில்லை: ஷிரந்தியின் கைது தொடர்பில் பொன்சேகாவின் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025