கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள்

CID - Sri Lanka Police Bandaranaike International Airport Sri Lanka Customs
By Laksi Jun 01, 2024 03:07 PM GMT
Report

இந்தியாவின் (India) பெங்களூருவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவர முயற்சித்த உயர்தர மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மதுபான போத்தல்களை கட்டுநாயக்க விமான நிலையம் (Bandaranaike International Airport)  ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர நபர் ஒருவர்  முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து விமான நிலைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பரிசீலனையில் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம்: டக்ளஸ் சுட்டிக்காட்டு

மதுபான போத்தல்களின் பெறுமதி

இதன்போது, வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள் | Liquor Bottles Smuggled Into Sri Lanka From India

மேலும் இதன் பெறுமதி 47 இலட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி 42 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025