மதுபானசாலை விவகாரம் :அநுர அரசிடம் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி..!

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Sajith Premadasa Harini Amarasuriya
By Sumithiran Oct 07, 2024 09:25 AM GMT
Report

மதுபானசாலைகளை நிறுவுவதற்கு அனுமதி அல்லது அனுமதிப்பத்திரம் வழங்குவது சட்டவிரோதமானது அல்ல என கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், நெறிமுறைக்கு உட்படாத அவ்வாறான மதுபானசாலைகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடவும் அவற்றின் இயக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கத்தை எது தடுக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம்(harini amarasuriya) கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைக் காலங்களில் சட்ட அளவு நிர்ணயங்களைத் தவிர்த்து அதிகளவிலான உரிமங்கள் கலால் திணைக்களத்தால் வழங்கப்பட்டதாக மனோ கணேசன்(mano ganeshan) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

"இது 'நெறிமுறையற்ற, ஊழல் நடைமுறை' என்றும் 'அரசியல் லஞ்சம்' என்றும் அவர் கூறினார்.

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சஜித், அநுர தேர்தலுக்கு முன்னர் அளித்த உறுதிமொழி

"செப்டெம்பர் 21 தேர்தலுக்கு முன்னர் இது ஒரு பரபரப்பான விடயமாக இருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சமீபத்தில் வழங்கப்பட்ட அனைத்து 'உரிமங்களையும்' ரத்து செய்வதாகவும் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் அதற்கு சகாயம் வழங்கி பரிந்துரைத்த அந்தந்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதாகவும் உறுதியளித்தனர்.

மதுபானசாலை விவகாரம் :அநுர அரசிடம் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி..! | Liquor License Issue Asks Mano

கொழும்பில் வேட்பாளராக களமிறங்கும் தமிழ் ஊடகவியலாளர்

கொழும்பில் வேட்பாளராக களமிறங்கும் தமிழ் ஊடகவியலாளர்

தற்போது தயக்கம் ஏன்..!

இப்போது பெயர் பட்டியலை வெளியிடுவதிலிருந்தும், இந்த நெறிமுறையற்ற மதுபானசாலைகளின் செயற்பாடுகளை நிறுத்துவதிலிருந்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தடுத்து நிறுத்துவது எது என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுபானசாலை விவகாரம் :அநுர அரசிடம் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி..! | Liquor License Issue Asks Mano


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023