மதுபான விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Excise Department of Sri Lanka
By Sathangani Aug 11, 2024 06:51 AM GMT
Report

மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி (M.J.Gunasiri) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் கணக்கிலான டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் கணக்கிலான டொலர்கள்


மதுவரி திணைக்களம் கோரிக்கை

அதிவிஷேச வகை மதுபானத்தின் விலையைக் குறைக்குமாறு மதுவரி திணைக்களம் (Excise Department of Sri Lanka) விடுத்த கோரிக்கையை மது உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மதுபான விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Liquor Price Will Be Reduced Is Fake Information

அதன்படி, மதுபானத்தின் விலை தற்போது எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் தங்க கையிருப்பு தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மத்திய வங்கியின் தங்க கையிருப்பு தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தகவல்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி