தொடரும் நெருக்கடியால் பதவி விலகினார் லிட்ரோ நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க!
resigns
gas shortage
theshara jayasinghe
litro chairman
srilankan economic crisis
By Kanna
தெஷார ஜயசிங்க லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து அரச தலைவருக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி