லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் தலைவரின் மோசடி அம்பலம்

Litro Gas Money
By Sumithiran Feb 05, 2024 10:45 PM GMT
Sumithiran

Sumithiran

in வணிகம்
Report

லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு லங்கா கம்பனியின் முன்னாள் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கொடுப்பனவுக்கு மேலதிகமாக, லிட்ரோஎரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்திடமிருந்து மே 2022 வரை மாதாந்தம் 443,000 ரூபா வாகன கொடுப்பனவை பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த வாகன கொடுப்பனவிற்கு சுற்றறிக்கையில் 50000 ரூபாய்க்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு

மேலும் சுற்றறிக்கையின் படி, 150 லீட்டருக்கு மேலதிகமாக 500லீட்டர் மாதாந்திர எரிபொருள் கொடுப்பனவு முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளமை தணிக்கை அறிக்கையில் வெளிக்கொண்டவரப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் தலைவரின் மோசடி அம்பலம் | Litro Gas Ex Chairman Fraud Revealed

இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்

இந்திய விரோத கொள்கையால் திணறும் மாலைதீவு அதிபர்

மாதாந்திர பொழுதுபோக்கு கொடுப்பனவாக

மேலும், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயல் அதிகாரிக்கு 50,000 ரூபாய் மாதாந்திர ஓட்டுநர் கொடுப்பனவும், மாதாந்திர பொழுதுபோக்கு கொடுப்பனவாக 150,000 ரூபாயும் மே 2022 வரை வழங்கப்பட்டதாக கணக்காய்வில் தெரியவந்துள்ளது. 

லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் தலைவரின் மோசடி அம்பலம் | Litro Gas Ex Chairman Fraud Revealed

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025