சடுதியாக குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை..! இன்று முதல் நடைமுறை
Litro Gas
Litro Gas Price
By pavan
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,186 ரூபாவாகும்.
மேலும், ஐந்து கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும்.
இன்று முதல் நடைமுறை

அதேவேளை, 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.
இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி